Jingluo Lung Guard Powder

Product Code: Lung Guard Powder
Availability: In Stock
₹342.20
Ex Tax: ₹290.00
Qty: + -
 
சுத்தமான  சுவாசத்திற்கு  ஜிங்லுவின்  Lung Guard Powder
சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக உள்ள நிலையில், சுத்தமான காற்று இல்லாமல் சுவாசம் பாதிப்படைகிறது. காற்று மண்டலம் மாசு பட்டிருப்பதால் நாம் சுவாசிக்கும் காற்றினால் நுரையீரல் பாதிப்படைகிறது.
நமது நுரையீரலில் உள்ள லட்சக்கணக்கான காற்றுப்பைகள், காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது. இப்போது உள்ள காற்று மண்டலத்தின் கழிவுகள், நுரையீரலின் காற்று பைகளில் அடைத்துக் கொள்கிறது. 
இதனால் நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் செல்கள் செயலிழக்கிறது. 
நுரையிரல் காற்று பைகளை சுத்தம் செய்வதற்காகவே Jingluo-வில் தயாரிக்கப்பட்டது இந்த Lung Guard Powder. 
 
பயன்கள்
 
சைனஸை சரி செய்கிறது.
குறட்டை குறையும்.
சுவாசத்தை சுத்தப்படுத்தும்.
சளித்தொல்லைக்கு சரியான தீர்வு.
உடலில் உள்ள ஊளைச் சதைகளை  நீக்கும்.
எல்லா சுரப்பிகளையும் சமநிலைப்படுத்த உதவும்.
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அருமையான மருந்து.
குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் சளித்தொல்லையை சரி செய்யும். 
எனவே, இதை தொடர்ந்து உட்கொள்வதால் மந்தநிலை குறைந்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.
 
எப்படி உபயோகிப்பது
 
ஒரு டீஸ்பூன்  Lung Guard Powder உணவு உட்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வாயில் போட்டு சப்பி உமிழ்நீருடன் கலந்து சாப்பிடவேண்டும்.
 
பொருட்கள்:
 
சுக்கு
மிளகு 
திப்பிலி 
ஓமம்
அதிமதுரம்
அஸ்வகந்தா 
பனங்கற்கண்டு
 
முதல் மூன்று மாதங்களுக்கு மூன்று வேளையும் பின்னர் ஒரு வேளையும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

Write a review

Your Name:


Your Review: Note: HTML is not translated!

Rating: Bad           Good

Enter the code in the box below: